தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)

விருச்சிகம்: பைரவரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் எடுக்கும் வேலையில் நிதானம் தேவை. பிறர் கூறும் ஆலோசனைகளையும் நன்றாக ஆய்வு செய்து உங்கள் முயற்சியை மேற்கொள்வது நல்லது. புதிய முயற்சி, முதலீடுகளில் நிதானம் அவசியம்.

அனுஷம்: சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் மனக்குழப்பம் நீங்கும். பிள்ளை பற்றிய கவலை விலகும்.சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எடுத்த வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குலதெய்வ வழிபாடு பாதுகாக்கும்.

கேட்டை: செவ்வாய் அஷ்டமத்திலும் புதன் பாக்யத்திலும் சஞ்சரிக்கிறார். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் நிதானம் தேவை. மறைமுகத் தொல்லை, ஞாபக மறதியும் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு முயற்சியிலும் எச்சரிக்கை அவசியம்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us