தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
கன்னி: நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும்.

உத்திரம் 2,3,4: குழப்பம் விலகும். பயம் நீங்கும். போராட்ட நிலை மாறும். தொழில் லாபம் தரும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

அஸ்தம்: எடுத்த முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.கண்டக சனியால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும், வம்பு வழக்கு விலகும்.

சித்திரை 1,2: எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. உங்கள் செல்வாக்கை ஏற்க முடியாதவர்கள் மறைமுகத் தொல்லை கொடுப்பர். வேலையில் இருப்போருக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: 11.6.2026 அதிகாலை 4:17 மணி - 13.6.2026 காலை 7:27 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us