தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

சினிமா

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

கார்த்திகை 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் நிலை மாறும். உழைப்பின் வழியே லாபம் கூடும். எடுத்த வேலை முடியும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அலைச்சல் குறையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

ரோகிணி: லாபச்சனியால் வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு தகுதிக்குரிய இடத்திற்கு செல்வீர்கள்.

மிருகசீரிடம் 1,2: குருப் பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன் வரும். நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். சிலருக்கு மறுமணம் ஏற்பாடாகும்.  கையில் பணம் புரளும். இடம், வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சி வெற்றியாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us