தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

சினிமா

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட வேண்டுதல் பலிக்கும்.

அசுவினி: மனதில் தேவையற்ற குழப்பத்தினால் நெருக்கடி ஏற்படும். அது ராசிநாதன் ஆட்சியாக இருப்பதால் சரியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் சாதகமாகும்.

பரணி: வேலைபளுவால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் லாபம்தரும். வரவேண்டிய பணம்வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:  குழப்பம் வேண்டாம். வேலைகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதுவும் உங்களுக்கு நன்மையாகவே இருக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us