தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
துலாம்: மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
சித்திரை 3,4: அஷ்டம செவ்வாயால் குழப்பம் அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். கர்மக்காரகன் சனி உங்களைப் பாதுகாப்பார். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

சுவாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமிது. ராகுவும், குருவும் வேலையில் நெருக்கடியையும் குடும்பத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்துவர். சிலர் பிள்ளைகளால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இழுபறி வேலை முடியும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us