இன்றைய ராசி
கடகம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
கடகம்: புனர்பூசம் 4: கோயில் வழிபாட்டால் லாபம் காணும் நாள். செய்துவரும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்.பூசம்: நினைப்பது நிறைவேறும் நாள். முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும்.ஆயில்யம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் தோன்றும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
இன்றைய ராசி : கடகம்
23 ஆக 2024