இன்றைய ராசி
கடகம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
கடகம்: புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும் நாள். செயல்களில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.ஆயில்யம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் முயற்சி நன்மைகளை அதிகரிக்க செய்யும்.
இன்றைய ராசி : கடகம்
27 ஆக 2024