இன்றைய ராசி
கடகம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும் நாள். பிறரை அனுசரித்துச்சென்று எதிர்பார்ப்பை அடைவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பூசம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச்செல்வீர்கள். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.ஆயில்யம்: அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். பொன் பொருள் சேரும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
இன்றைய ராசி : கடகம்
24 மார் 2025