இன்றைய ராசி
கடகம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
கடகம்:
புனர்பூசம் 4: நன்மையான நாள். உறவினர் உதவியால் விருப்பம் நிறைவேறும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
பூசம்: நினைப்பது நிறைவேறும். மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர். செல்வாக்கு உயரும் நாள்.
ஆயில்யம்: பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து லாபம் காண்பீர். திறமை வெளிப்படும். நெருக்கடி நீங்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
இன்றைய ராசி : கடகம்
31 ஜூலை 2025