இன்றைய ராசி
கன்னி : குழப்பம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் அகலும். முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் தோன்றும்.
அஸ்தம்: உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
சித்திரை 1,2: தடைகளைக் கண்டறிந்து விலக்குவீர்கள். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள்.
இன்றைய ராசி : கன்னி
14 ஜன 2024