இன்றைய ராசி
கன்னி : சுகம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். நன்றாக யோசிக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.
அஸ்தம்: வீண்பிரச்னை உங்களைத்தேடி வரும். மற்றவரை நம்பி உங்கள் செயல்களை ஒப்படைக்க வேண்டாம்.
சித்திரை 1,2: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
இன்றைய ராசி : கன்னி
28 பிப் 2024