இன்றைய ராசி
கன்னி : வரவு
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். வியாபாரத்தை விரிவுசெய்யும் முயற்சி இழுபறியாகும்.
அஸ்தம்: புதிய நண்பர்களால் உங்கள் தேவைகள் நிறைவேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். நிதிநிலை உயரும். எதிர்ப்புகள் விலகும்.
இன்றைய ராசி : கன்னி
25 மார் 2024