இன்றைய ராசி
கன்னி : அச்சம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: செயல்களில் லாபம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் லாபம் உண்டாகும்.அஸ்தம்: எதிர்ப்பை சந்திக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு உண்டாகும். சங்கடம் தோன்றும். சித்திரை 1,2: யோகமான நாள். செய்துவரும் தொழிலில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.
இன்றைய ராசி : கன்னி
14 ஆக 2024