இன்றைய ராசி
கன்னி : கீர்த்தி
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2, 3, 4: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சித்திரை 1, 2: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும்.
இன்றைய ராசி : கன்னி
12 செப் 2024