இன்றைய ராசி
கன்னி : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.சித்திரை 1,2: தொழிலில் உங்களுக்குப் போட்டியாக இருந்தவர் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். நிதிநிலை உயரும்.
இன்றைய ராசி : கன்னி
08 அக் 2024