இன்றைய ராசி
கன்னி : வரவு
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும் நாள். உயர்ந்த இடத்தில் இருப்பவரை சந்திப்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.அஸ்தம்: செய்து வரும் தொழிலில் இருந்த தடை விலகும். முயற்சிக்கேற்ற லாபம் காண்பீர்.சித்திரை 1,2: புதிய பொறுப்பு தேடிவரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து இணைவர்.
இன்றைய ராசி : கன்னி
12 அக் 2024