இன்றைய ராசி
கன்னி : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். எதிரி உங்களை விட்டு விலகுவர்.அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சி லாபமாகும்.சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.
இன்றைய ராசி : கன்னி
14 அக் 2024