இன்றைய ராசி
கன்னி : ஊக்கம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். சித்திரை 1,2: வாகனப் பயணம், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
இன்றைய ராசி : கன்னி
04 மார் 2025