இன்றைய ராசி
கன்னி : ஆதாயம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலைகள் இழுபறியாகும். அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். அனைத்திலும் பொறுமை காப்பது நன்மையாகும்.சித்திரை 1,2: ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
இன்றைய ராசி : கன்னி
01 ஏப் 2025