இன்றைய ராசி
கன்னி : லாபம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். உங்களது முயற்சி எளிதாக நிறைவேறும்.அஸ்தம்: திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி : கன்னி
06 ஏப் 2025