இன்றைய ராசி
கன்னி : நட்பு
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: யோகமான நாள். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சித்திரை 1,2: நிதானமாக செயல்படுவதால் ஆதாயம் கூடும். பணியிடத்தில் பிறருடன் வாக்கு வாதங்கள் வேண்டாம்.
இன்றைய ராசி : கன்னி
10 மே 2025