இன்றைய ராசி
கன்னி : பக்தி
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். போட்டியாளர் விட்டு விலகுவர். அஸ்தம்: செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. புதிய நபர்களை நம்பி எதிலும் இன்று ஈடுபட வேண்டாம்.சித்திரை 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். விருப்பம் எளிதாக நிறைவேறும். எதிர்ப்பு விலகும்.
இன்றைய ராசி : கன்னி
30 மே 2025