இன்றைய ராசி
கன்னி : விவேகம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி
உத்திரம்
2,3,4: சிரமம் விலகும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும். பணவரவு திருப்தி தரும்.
அஸ்தம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
இன்றைய ராசி : கன்னி
20 நவ 2025