இன்றைய ராசி
கும்பம் : விவேகம்
முந்தய நாட்களின் ராசி
கும்பம்: அவிட்டம் 3,4: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
சதயம்: போராடி வெற்றிபெறும் நாள். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டாலும் முயற்சி நிறைவேறாமல் போகும். வரவு செலவில் கவனம் தேவை.
இன்றைய ராசி : கும்பம்
18 மே 2024