இன்றைய ராசி
கும்பம் : பகை
முந்தய நாட்களின் ராசி
கும்பம்: அவிட்டம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நண்பர்கள் ஆதரவால் வேலை நடக்கும்.சதயம்: நினைப்பது நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
இன்றைய ராசி : கும்பம்
13 பிப் 2025