sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

கும்பம்

/

கும்பம்

இன்றைய ராசி

கும்பம் : விவேகம்

முந்தய நாட்களின் ராசி

கும்பம்: அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.சதயம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு சாதகமாகும்.பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் ஈடுபடும் வேலையில் லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி நீங்கும்.

Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

கும்பம்

/

கும்பம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : கும்பம்
10 மார் 2025

கும்பம் : விவேகம்

கும்பம் : விவேகம்

கும்பம்: அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.சதயம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு சாதகமாகும்.பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் ஈடுபடும் வேலையில் லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :

    • Dinamalar Events

    Dinamalar