இன்றைய ராசி
கும்பம் : அலைச்சல்
முந்தய நாட்களின் ராசி
கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மையாகும்.
இன்றைய ராசி : கும்பம்
11 ஏப் 2025