இன்றைய ராசி
கும்பம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
கும்பம்:
அவிட்டம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். உடல்நிலை சீராகும். செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர். குடும்ப நெருக்கடி விலகும்.
சதயம்: நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலர் முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவீர்.
இன்றைய ராசி : கும்பம்
24 ஜூலை 2025