இன்றைய ராசி
மகரம் : அலைச்சல்
முந்தய நாட்களின் ராசி
மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை உயரும்.
திருவோணம்: உங்கள் செயல்களை மற்றவர் பாராட்டுவார்கள். புதிய பொறுப்பு உங்களை தேடி வரும்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி மேற்கொள்வீர். குடும்பத்தினர் ஒத்துழைப்பு உண்டாகும்.
இன்றைய ராசி : மகரம்
03 பிப் 2024