இன்றைய ராசி
மகரம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
மகரம்: உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி அடைவீர்.
திருவோணம்: பொது நலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1,2: உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி மகிழ்வீர். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.
இன்றைய ராசி : மகரம்
06 ஏப் 2024