இன்றைய ராசி
மகரம் : உதவி
முந்தய நாட்களின் ராசி
மகரம்: உத்திராடம் 2,3,4: தொழில் முன்னேற்றமடையும். நட்புகளால் உங்கள் வேலைகள் நடந்தேறும். திருவோணம்: சில வேலைகளில் போராடி வெற்றி காண்பீர். உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
இன்றைய ராசி : மகரம்
01 ஏப் 2025