இன்றைய ராசி
மகரம் : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
மகரம்: உத்திராடம் 2,3,4: மதியம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதுவரை உங்கள் எண்ணம் நிறைவேறும்.திருவோணம்: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னை தோன்றி விலகும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்.
இன்றைய ராசி : மகரம்
08 ஏப் 2025