இன்றைய ராசி
மகரம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
மகரம்: உத்திராடம் 2,3,4: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம்: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வராமல் இருந்த பணம் வரும். அவிட்டம் 1,2: பழைய முதலீட்டில் இருந்து இன்று ஆதாயம் தோன்றும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
இன்றைய ராசி : மகரம்
13 மே 2025