இன்றைய ராசி
மகரம் : தடங்கல்
முந்தய நாட்களின் ராசி
மகரம்: உத்திராடம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திருவோணம்: தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் வரும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.
இன்றைய ராசி : மகரம்
17 ஜூன் 2025