இன்றைய ராசி
மகரம் : பகை
முந்தய நாட்களின் ராசி
மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர்கள் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். நேற்றைய பிரச்னையை பேசித் தீர்ப்பீர்.திருவோணம்: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும். செய்துவரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நினைத்த வேலை நடக்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு கூடும்.
இன்றைய ராசி : மகரம்
24 ஜூன் 2025