இன்றைய ராசி
மேஷம் : அலைச்சல்
முந்தய நாட்களின் ராசி
மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். தொழில் புரியும் இடத்தில் சில மாறுதல் செய்வீர்.
பரணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்.
இன்றைய ராசி : மேஷம்
04 ஏப் 2024