இன்றைய ராசி
மேஷம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பத்தால் வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பரணி: நினைத்ததை சாதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: சங்கடத்தை சந்திக்கும் நாள். குடும்பத்தில் பிரச்னை தோன்றும். பூர்வீக சொத்தில் சிக்கல் உண்டாகும். முயற்சி இழுபறியாகும்.
இன்றைய ராசி : மேஷம்
06 ஆக 2024