இன்றைய ராசி
மேஷம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம் விருத்தியாகும்.பரணி: வரலட்சுமியை வழிபட்டு வளம் காண வேண்டிய நாள். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவதும், வியாபாரத்தில் அக்கறை கொள்வதும் நல்லது.கார்த்திகை 1: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெரியோர் ஆதரவால் வேலை நடந்தேறும்.
இன்றைய ராசி : மேஷம்
16 ஆக 2024