sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

மேஷம்

/

மேஷம்

இன்றைய ராசி

மேஷம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

மேஷம்: அசுவினி: முன்னேற்றத்தை நோக்கி நடைபோடும் நாள். சூழ்நிலை அறிந்து உங்கள் வேலைகளில் மாற்றம் செய்வீர். உறவினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரணி: நின்று போன வேலை நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் வழக்கமான நிலை மாறும்.

Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

மேஷம்

/

மேஷம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : மேஷம்
12 மார் 2025

மேஷம் : நன்மை

மேஷம் : நன்மை

மேஷம்: அசுவினி: முன்னேற்றத்தை நோக்கி நடைபோடும் நாள். சூழ்நிலை அறிந்து உங்கள் வேலைகளில் மாற்றம் செய்வீர். உறவினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரணி: நின்று போன வேலை நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் வழக்கமான நிலை மாறும்.

மேலும் இன்றைய ராசி :

    • Dinamalar Events

    Dinamalar