இன்றைய ராசி
மேஷம் : உற்சாகம்
முந்தய நாட்களின் ராசி
மேஷம்: அசுவினி: யோகமான நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.பரணி: செயலில் உற்சாகம் இருக்கும். நேற்றைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். வியாபாரிகள் உழைப்பால் லாபமடைவர்.கார்த்திகை 1: பொருளாதார நிலை உயருவதற்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். உறவினரால் நன்மை அடைவீர்.
இன்றைய ராசி : மேஷம்
14 மார் 2025