sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

மேஷம்

/

மேஷம்

இன்றைய ராசி

மேஷம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

மேஷம்:

அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். எடுத்த வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

பரணி: நினைத்ததை நடத்தி முடிப்பீர். பண நெருக்கடி விலகும். வெளி வட்டாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் செயல்படுவீர்.

கார்த்திகை 1: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். 

rasi

Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

மேஷம்

/

மேஷம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : மேஷம்
01 அக் 2025

மேஷம் : வெற்றி

மேஷம் : வெற்றி

rasi

மேஷம்:

அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். எடுத்த வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

பரணி: நினைத்ததை நடத்தி முடிப்பீர். பண நெருக்கடி விலகும். வெளி வட்டாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் செயல்படுவீர்.

கார்த்திகை 1: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். 

மேலும் இன்றைய ராசி :

    • Dinamalar Events

    Dinamalar