இன்றைய ராசி
மேஷம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
மேஷம்:
அசுவினி: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.
பரணி: நேற்று வந்த பிரச்னை விலகும். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
இன்றைய ராசி : மேஷம்
10 நவ 2025