sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 08, 2026 ,சித்திரை 25, வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

மேஷம்

/

மேஷம்

இன்றைய ராசி

மேஷம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

 மேஷம்:

அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர். வருமானத்தில் உண்டான தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

பரணி: விருப்பம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

கார்த்திகை 1: தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்களில் நன்மை உண்டாகும். சனிபகவானும் ராகுவும் வருமானத்தை அதிகரிப்பர்.

rasi

Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

மேஷம்

/

மேஷம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : மேஷம்
18 நவ 2025

மேஷம் : பாராட்டு

மேஷம் : பாராட்டு

rasi

 மேஷம்:

அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர். வருமானத்தில் உண்டான தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

பரணி: விருப்பம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

கார்த்திகை 1: தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்களில் நன்மை உண்டாகும். சனிபகவானும் ராகுவும் வருமானத்தை அதிகரிப்பர்.

மேலும் இன்றைய ராசி :

    • Dinamalar Events

    Dinamalar