இன்றைய ராசி
ரிஷபம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர். நன்மை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: போட்டியாளர்கள் விலகுவர். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்.
இன்றைய ராசி : ரிஷபம்
03 மார் 2024