இன்றைய ராசி
ரிஷபம் : திறமை
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பொருளாதார நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் உண்டான தடை விலகும்.
ரோகிணி: நீங்கள் நினைத்ததை இன்று அடைவீர். வாகனப் பயணத்திலும் இயந்திர இயக்கத்திலும் எச்சரிக்கை அவசியம்.
மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடை உண்டானாலும் உங்கள் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர்.
இன்றைய ராசி : ரிஷபம்
02 ஏப் 2024