இன்றைய ராசி
ரிஷபம் : ஆசை
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சி இழுபறியாகும். வேலை பளு அதிகரிக்கும்.
ரோகிணி: உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல் வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். நண்பர்கள் உதவியுடன் செயல்களில் லாபம் காண்பீர்.
இன்றைய ராசி : ரிஷபம்
03 மே 2024