இன்றைய ராசி
ரிஷபம் : ஓய்வு
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். திட்டமிட்டிருந்த வேலை தள்ளிப் போகும்.
ரோகிணி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் தேவை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சி தள்ளிப் போகும். சொத்து விவகாரத்தில் பிரச்னை தோன்றும்.
இன்றைய ராசி : ரிஷபம்
14 ஜூன் 2024