இன்றைய ராசி
ரிஷபம் : ஆர்வம்
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.ரோகிணி: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நிறைவேறும் என நினைத்த வேலை இன்று இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். போட்டியாளரால் உண்டான நெருக்கடியை சமாளித்து வெற்றி பெறுவீர். முயற்சி வெற்றியாகும்.
இன்றைய ராசி : ரிஷபம்
23 ஆக 2024