இன்றைய ராசி
ரிஷபம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் நெருக்கடி ஏற்படும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.ரோகிணி: யோகமான நாள். எதிர்பார்த்த வரவை இன்று அடைவீர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் பிரச்னைகளை சந்திப்பீர். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
இன்றைய ராசி : ரிஷபம்
19 செப் 2024