இன்றைய ராசி
ரிஷபம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும்.ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர். முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் விருப்பம் நடக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். அரசு வழி வேலை லாபம் தரும்.
இன்றைய ராசி : ரிஷபம்
25 பிப் 2025